Home/செய்திகள்/Pm_sriproject_government_tamilnadu_chiefminister_m K Stalin_union_minister
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம்
06:13 PM Aug 30, 2024 IST
Share
சென்னை: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024ல் தமிழகம் உறுதி அளித்திருந்தது. 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை போல் தமிழகம் கையெழுத்திட வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.