பிளஸ் 2 தேர்வில்: ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்
Advertisement
பிளஸ் 2 பொது தேர்வு எழுதியிருந்தனர். நேற்று ரிசல்ட் வெளியானது. இதில், கணக்கு பாடப்பிரிவு எடுத்து படித்த இந்த இரட்டையர்கள் இருவரும் 600க்கு 478 மதிப்பெண்கள் பெற்றனர். நிகில் தமிழில் 96, ஆங்கிலம் 87, இயற்பியல் 78, வேதியியல் 84, உயிரியல் 66, கணிதம் 67, நிர்மல் தமிழில் 95, ஆங்கிலத்தில் 78, இயற்பியல் 76, வேதியியல் 69, உயிரியல் 87, கணிதம் 73 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் உருவத்திலும், செயலிலும் ஒன்றாக செயல்படுவர் என்பது பொதுவான கருத்து. அதனை நிரூபிக்கும் வகையில் இந்த இரட்டை சகோதரர்கள் பிளஸ் 2வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். இருவரும் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐஏஎஸ் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Advertisement