சிரியா அதிபர் சென்ற விமானம் ரேடாரில் இருந்து மாயமானது!
04:39 PM Dec 08, 2024 IST
Share
Advertisement
சிரியா அதிபர் பஷார் அல்- ஆஸாத் தப்பிச் சென்ற சிரியன் ஏர்லைன்ஸ் இலியுஷின்-II 76T ரக விமானம் ரேடாரில் இருந்து மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சிரியா அதிபர் சென்ற விமானம் ரேடாரில் இருந்து மாயமானது. உள்நாட்டு போர் முற்றியதால் டமாஸ்கஸில் இருந்து அதிபர் ஆஸாத் விமானத்தில் தப்பியோட்டம்.