திருவெற்றியூரில் தேசப்பன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!
சென்னை: சென்னை திருவெற்றியூரில் தொட்டிக்குப்பத்தில் தேசப்பன் (59) என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement