மான் நடிகை திடீரென அரசியலில் குதித்த காரணத்தை சொல்கிறார்: wiki யானந்தா
கடற்கரைக்கு வந்திருந்த பீட்டர் மாமாவும், விக்கியானந்தாவும் கடலில் கால் நனைத்து திரும்பினர். வரும் வழியில் பீட்டர் மாமா கேட்கத் தொடங்கினார். ‘‘மாவட்ட அதிகாரியை மிஞ்சும் அளவுக்கு லேடி அதிகாரியின் பவர்புல்லால் ஊழியர்கள் மிரண்டுபோய் இருக்கிறார்களாமே..’’ என்றார். ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் பவர்புல் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரியின் நேர்முக உதவியாளராக பதவியேற்றுள்ள, துணை ஆட்சியர் நிலையில்...
சேலத்துக்காரரின் நிழலானவரை திணறடிக்கும் நடிகை எம்எல்ஏ கனவில் மிதப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘அரசியலில் காணாமல் போய் விடுவோம் என்ற அச்சம் மட்டும் குக்கர்காரர் மனதில் ஓடிக்கிட்டு இருக்காமே என்னவாம்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரரை எப்படியும் கூட்டணியில் இருந்து வெளியேற்றியே ஆக வேண்டும் என நினைத்த மலராத தேசிய கட்சியின் மாநில தலைவரும், அல்வா ஊரின் எம்எல்ஏவுமானவர் சாதித்து காட்டி விட்டாராம்.. ஆனால் குக்கர்காரர் நம்மையும், தேனிக்காரரையும்...
சின்ன அய்யாக்கு எதிராக இறுதி ஆயுதத்தை எடுக்கத் தயாராகும் பெரிய அய்யா பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சேலத்துக்காரர் விட்ட டோஸால் கடும் அப்செட்டில் இருக்காராமே மாஜி அமைச்சர் ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் சேலத்துக்காரர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாம்.. இதனால் சேலத்துக்காரர் ஹேப்பியாக இருப்பார் என மாஜி அமைச்சர் மணியானவர் நினைச்சிருக்கார்.. இதன் மூலம் தனது செல்வாக்கு மேலும் உயரும் எனவும் ஆவலாக இருந்தாராம்.. ஆனால்,...
பதிவுத்துறை டெண்டர் முறைகேடு பேரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
நண்பரை வழியனுப்புவதற்காக சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்திருந்தார் விக்கியானந்தா. கூடவே பேச்சுத் துணைக்கு பீட்டர் மாமாவையும் கூட்டி வந்திருந்தார். நண்பரை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வழியில், வழக்கம்போல் கேள்விக் கணைகளை தொடுக்கத் தொடங்கினார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர தோட்டத்திற்கு உயர் அதிகாரிகள் களப்பணிக்கு போனா புதைக்கப்பட்ட நிறைய உண்மைகள் வெளி வருமாமே..’’ எனக்கேட்டார். ‘‘ஆரம்பிச்சிட்டியா...சரி...
ரெஸ்டோ பார் கொலையால் ஆடிப்போயிருக்கும் ஆளும் தரப்பு பற்றி சொல்கிறார் wiki யானந்தா
வாக்கிங் முடித்துவிட்டு, அப்படியே ஓட்டலுக்கு சென்றனர் பீட்டர் மாமாவும், விக்கியானந்தாவும். தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, வழக்கப்படி தனது அரசியல் கேள்விகளை தொடுக்கத் தொடங்கினார் பீட்டர் மாமா. ‘‘தேர்தலுக்கு முன்னதாக மாற்று கட்சிக்கு தாவவில்லை என்றால் கட்டிய வேஷ்டி கூட மிஞ்சாது என குக்கர், தேனிக்காரர் அணி நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாமே..’’ என்றார். அதற்குள் சப்ளையர் தோசையை கொண்டுவந்து...
தொகுதிகளை பிடிப்பதில் மாஜிக்கள் மும்முரமாக இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஐந்து சீட்டுக்கு ஒர்த் இல்லை. இலைக்கட்சிக்கு ரெண்டு சீட்டு போதும் என்ற தாமரையின் கெடுபிடியால் மாநில செயலாளர் குமுறுகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட இலைக்கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. அதோடு உட்கட்சி பூசலில் கட்சி கட்டுமானமும் ஆட்டம் கண்டது. ஒருபக்கம் உரிமை மீட்புக்குழு...
மகன் கூட்டிய பொதுக்குழுவால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற தந்தையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘ஆக்டிங் மாவட்ட செயலாளராக சுற்றி வரும் மாஜி உளறல்காரரின் மகன் கட்சி நிர்வாகிகளை மரியாதையாக நடத்துவதில்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இலைக்கட்சியில் யார் பெரியவர் என்ற கோதாவால் நிர்வாகிகளும், கட்சியினரும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்காம்.. மாவட்டத்தில் இலைகட்சி கிழக்கு மாவட்ட செயலாளராக மாஜி...
தேனிக்காரர் முடிவால் துவண்டுபோன மலராத கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சுற்றுலா ஸ்டேட்டஸ் படங்களை விதவிதமா போட்டு மகிழ்ச்சி அடைந்த பிரியமான பெண் பிரதிநிதி பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘பிரெஞ்சு கலாச்சாரத்துடன் பின்னி பிணைந்த யூனியனான புதுச்சேரியில், காரை பிராந்தியமும் அங்கமாம்.. இங்குள்ள பிரியமான பெண் பிரதிநிதி புல்லட்சாமியின் அமைச்சரவையில் இருந்தாராம்.. தனிப்பட்ட சர்ச்சையால் ஒரு வருடத்துக்கு முன்பு அப்பதவியில்...
பழைய பகையை தீர்ப்பதற்காக தேனிக்காரரை வெளியேற்றிய அல்வா ஊர் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கனிம வள லாரிகளுக்கு செக் வைத்த காக்கி உயர் அதிகாரியின் உத்தரவை சாதகமாக்கி காக்கிகள் வசூல் செய்வது கொதிப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில், தற்போதுள்ள காக்கி உயர் அதிகாரி கனிம வள லாரிகள் விவகாரத்தில் ரொம்ப கறாராக இருக்கிறாராம்.. இதனால மாவட்டத்துக்குள் வந்த டாரஸ் லாரிகளின் எண்ணிக்கை பாதிக்கு,...