ஜிஎஸ்டி வரி குறைப்பு கொண்டாட்டம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாஜியின் மண்டப அழைப்பால் இலை தரப்பினர் அப்செட்டில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சேலத்து கனி நிறுவனரை சமாதானப்படுத்த மலராத கட்சியின் தூதராக சென்றாராம் புரம் மாவட்ட இலை மாஜியான சண்முகமானவர்.. சந்திப்பு தோல்வியில் முடிவடைய இரு கட்சிகளின் தலைமையும் அப்செட்டில் உள்ளதாம்.. ஆனால் மாஜியானவரோ எந்தவித பரபரப்புமின்றி கூலாக உள்ளாராம்.. வழக்கத்துக்கு மாறாக...
பொய் பொய்யா உருட்டும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாங்கனி ஜெயில்ல நடந்த ஆய்வுக்கு பின் பல மணி நேரம் கணக்கு பார்த்தும் ஒன்றும் புரியாததால எல்லா கணக்கும் சூப்பர்னு சொல்லிட்டாங்களாமே அதிகாரிங்க..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய ஜெயிலிலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்காங்க.. இவர்களுக்கு வாரத்திற்கு ரெண்டு நாள் கோழிக்கறி வழங்கப்பட்டுவருதாம்.. ஒரு நபருக்கு...
எல்லா விஷயத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும் மலையானவரால் குமுறும் தொண்டர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘வரும் தேர்தலில் போட்டியிட நமக்கு சீட்டு கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் ரொம்பவே டல் அடித்து காணப்படுகிறாராமே இலை கட்சி மாஜி அமைச்சர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் ரொம்பவே குழப்பத்தில் இருந்து வருகிறாராம்... குழப்பத்தை தீர்க்க முடியாமல், அவர் தவிச்சிக்கிட்டு இருக்கிறாராம்... இலை கட்சியின் மாஜி...
உயிரிழந்த மக்களின் ஆன்மா நடிகரை மன்னிக்கவே மன்னிக்காது என்று மக்கள் கூறுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கரூர் கதறல் ஓலம் கேட்ட புல்லட்சாமி விஜயமானவரின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்காம கைகழுவி விட்டதால் யூனியன் பிரதேச நிர்வாகிகள் ரொம்பவே சோகத்தில் இருக்காங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுக் கட்சியை தொடங்கிய விஜயமான நடிகர் தமிழகம் முழுக்க பிரசார திட்டம் வகுத்தாராம்.. கரூர் கதறல் ஓலத்தில் முடிய தலைநகருக்கு ஓட்டம் பிடித்து பதுங்கி...
கரூரே கண்ணீரில் மிதக்கும்போது கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலை நடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘இனி நான்தான் இலைக்கட்சிக்கு அடையாளம் எனக்கூறி கோட்டையானவரின் ஆதரவாளர்களுக்கு வலை வீசுகிறாராமே மாஜி அமைச்சர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சோப்பு நுரை புகழ் மாஜி அமைச்சர் சமீபகாலமாக உற்சாகத்தில் மிதந்து கொண்டு இருக்கிறாராம்.. மஞ்சள் மாவட்டத்துல இலைக்கட்சி அடையாளமா இருந்த கோட்டையானவர் கட்சிக்கு எதிரா போர்க்கொடி தூக்கியதால கட்சி தலைமை கோட்டையானவரின் பதவிகள் எல்லாத்தையும்...
தேர்தலுக்காக வேலையிலிருந்து விலகுபவர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘தேர்தலுக்காக பணியை துறக்கிறார்களாமே அதிகார வர்க்க ஆட்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரி யூனியனில் புதுப்புது அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வருகிறதாம். லாட்டரி அதிபரின் வருகையால் கடந்த தேர்தலைபோல் இல்லாமல் 2026 பல அணிகளாக உடைந்து களம் காணும் நிலை உருவாக உள்ளதாம். இதனால் மாஜிக்கள் ரகசிய சந்திப்புகளை நடத்தி திரைமறைவு...
இலை கட்சி மாஜி மந்திரிக்கு வரும் மிரட்டல் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா
‘‘எம்பி போர்வையில் இனியும் டெல்லி சந்திப்பை தொடர முடியாதுன்னு இலைக் கட்சி மாஜி அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்காமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் மலராத கட்சி முழுமையாக ஈடுபட்டிருக்காம்.. சேலத்துக்காரரின் தனிப்பட்ட பிரசாரம் மக்களிடையே எடுபடாததால் கோட்டையான மூத்த நிர்வாகி மூலம் பிரிந்து சென்றவர்களை ஒன்று...
பாலியல் டார்ச்சர் செய்த பேராசிரியரிடம் மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாணவி அழ காரணமான பல்கலையின் பேராசிரியரிடம் மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியிக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் காரை என்றொரு பிராந்தியம் இருக்கு.. புதுமை பல்கலை.யின் காரை கிளையில் உயர்கல்வி பயிலும் மாணவி அழுதபடி பேசும் ஒரு ஆடியோ வலைதளத்தில் வைரலாகிறதாம்.. துறை சார்ந்த பேராசிரியரின் ஆபாச இசைவுக்கு செவி...
டெல்லியின் எச்சரிக்கையால் கடல்தாண்டி பயணமான மலையானவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘எப்படியாவது கூட்டத்தை கூட்டி சுற்றுப்பயணத்திற்கு வரும் சேலத்துக்காரர் மனசை குளிர்த்துவிட வேண்டும் என்பதில் நிர்வாகிகள் தீவிரமாக இறங்கி இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தில் சேலத்துக்காரர் ரெண்டு நாள் சுற்றுப்பயணம் செய்ய போறாராம்... அவரது வருகையை முன்னிட்டு, அந்த ரெண்டு நாட்களும் அதிகளவு கூட்டத்தை காண்பிக்க வேண்டும்னு நிர்வாகிகள் முடிவு செய்திருக்காங்களாம்.. இதற்காக...