கோவை குற்றாலத்தில் இன்று முதல் குளிக்க அனுமதி
07:15 AM Aug 22, 2025 IST
கோவை: கோவை குற்றாலம் அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Advertisement
Advertisement