பெரியார் சிறை வைக்கப்பட்ட இடத்தில் நினைவகம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பெரியார் சிறை வைக்கப்பட்ட ஆறுக்குட்டி கிராமத்தில் நினைவகம். பெரியார் சிறை வைக்கப்பட்ட ஆறுக்குட்டி சிறைச்சாலை நினைவு கட்டிடமாக மாற்றப்பட உள்ளது. நினைவகம் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3.99 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement