பெரியார் வழிகாட்டுதலுடன் முற்போக்கு சிந்தனையில் நாங்கள் செல்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
சென்னை : பெரியார் வழிகாட்டுதலுடன் முற்போக்கு சிந்தனையில் நாங்கள் செல்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார். விண்வெளியில் முதன் முதலில் பறந்தது அனுமன் என பள்ளி மாணவர்களிடம் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசியது குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement