உலக அரங்கில் மானுட விடுதலைக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் பெரியார்: அமைச்சர் தங்கம் தென்னரசு!
Advertisement
பாசிச சக்திகளுக்கு எதிராகக் களமாடி, சமத்துவ சமுதாயம் படைக்க உறுதியேற்போம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பெரியாரின் 147வது பிறந்த நாளை ஒட்டி, அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். உலக அரங்கில் மானுட விடுதலைக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் பெரியார் எனவும் கூறியுள்ளார்.
Advertisement