தூத்துக்குடியில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி!
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர்.
Advertisement