பால் பொருட்கள் விலை குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பு
சென்னை: ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பால் பொருட்கள் விலை குறைக்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களின் விலையை ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement