கேரள மாநிலம் பீர்மேடு இந்திய கம்யூன்ஸ்ட் எம்.எல்.ஏ. காலமானார்
Advertisement
கேரளா: கேரள மாநிலம் பீர்மேடு இந்திய கம்யூன்ஸ்ட் எம்.எல்.ஏ. வாழூர் சோமன் (72) மாரடைப்பால் காலமானார். திருவனந்தபுரத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது வாழூர் சோமன் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வாழூர் சோமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement