அமைதிக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: பிரதமர் மோடி
ஷாங்காய்: அமைதிக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தீவிரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வோரையும் எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார்.
Advertisement
Advertisement