பசும்பொன்னில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் சந்திப்பு..!!
ராமநாதபுரம்: பசும்பொன்னில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் சந்தித்துள்ளனர். தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், டிடிவி ஆகியோர் இணைந்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க 3 பேரும் ஒன்றிணைந்து புதிய வியூகம் அமைக்க திட்டம். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஓரணியில் இணைவதால் எடப்பாடி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Advertisement
Advertisement