பசும்பொன்னில் சபதம் எடுத்த ஓபிஎஸ்!
ராமநாதபுரம் : பசும்பொன்னில் ஓபிஎஸ் அளித்த பேட்டியில், "அதிமுகவில் பிரிந்திருக்கிற சக்திகள் அனைவரும் ஒரே குடையின் கீழ் நின்று மீண்டும் புரட்சித் தலைவர் ஆட்சியை கொண்டு வர சபதம் எடுத்துள்ளோம். பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருக்கிறோம். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சி தொடரும்,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement