விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் மழைநீர் தேங்குவதால், வாகனங்களை எடுக்க பயணிகளுக்கு அறிவுறுத்தல்!
Advertisement
சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் மழைநீர் தேங்குவதால், வாகனங்களை எடுக்க பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தண்ணீர் வெளியேற்றப்படும் வரை 4 சக்கர வாகன பார்க்கிங் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement