டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்ட போது விமானி அறைக்குள் புகுந்த 2 பயணிகளால் பரபரப்பு: விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்
இவர்களின் இந்த அத்துமீறிய செயலால், ஓடுதளத்தில் இருந்து விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகளும் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால், சுமார் 7 மணி நேரம் தாமதமாக இரவு 7.21 மணிக்கு விமானம் புறப்பட்டது.