தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக: பலன் இல்லாமையா கூட்டணி வெச்சாரு... அன்புமணியை விளாசிய எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரை மாட்டுத்தாவணியில் காய்கறி, பழ சந்தைகளில் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திராவிட கட்சிகளால் எந்த பயனும் இல்லையென்றால் அன்புமணி ஏன் எங்களுடன் மாறி, மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருந்தார்? ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கு ஒவ்வொரு நிலைப்பாடு. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெயலலிதா மீது எப்போதும் மரியாதை உண்டு என்று கூறியுள்ளார். பரவாயில்லை. எங்கள் தலைவரின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார். எதிர் அணியில் இருப்பவர்கள் கூட எங்கள் தலைவர்களை புகழ்ந்து பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த தலைவர்களை பாராட்டுவது தான் மரபு. இன்றைக்கு நாங்கள் அவர்களை எதிர்க்கிறோம். அவர்கள் எங்களை எதிர்க்கிறார்கள். எப்படி என்னை பாராட்டுவார்கள். அதிமுகவில் நான் ஒரு தொண்டன். தலைவன் அல்ல. அதிமுகவில் 100 சதவீதம் வாரிசு அரசியல் இல்லை ’’ என்றார்.
Advertisement

Advertisement