கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை: செங்கோட்டையன் விளக்கம்
Advertisement
சென்னை: கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன் என்று கூறினார்.
Advertisement