பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
Advertisement
சென்னை: பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விரைவில் நல்ல செய்தி வரும் என பதில் தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்கள் அதிகாரிகளை சந்தித்து சில கோரிக்கைகள் அன்பில் மகேஸ் வைத்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தார்.
Advertisement