நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்!!
10:32 AM Jul 22, 2024 IST
Share
Advertisement
டெல்லி :நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, "இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்,"இவ்வாறு தெரிவித்தார்.