டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இதில் 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக இந்த மசோதாக்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.