வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்
வங்கதேசம்: வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என முகமது யூனுஸ் அறிவிருத்திருந்த நிலையில் மாற்றம் செய்தார். முக்கிய அரசியல் காட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.