டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை, மாநிலங்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.