பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்
03:14 AM Aug 10, 2024 IST
Share
ஒலிம்பிக் திருவிழா: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார். போர்ட்டோ ரிக்கோ வீரர் டாரியன் க்ரூஸை 13-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்றார்.