Home/செய்திகள்/Parental Window Software Media Awareness High Court Branch
parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? ஐகோர்ட் கிளை கேள்வி
12:48 PM Jul 09, 2025 IST
Share
Advertisement
மதுரை: parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? எனஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்யஉயர்நீதிமன்றமதுரைகிளைஉத்தரவிட்டுள்ளது. parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தகோரி 2019-ல்ஐகோர்டில்மனுதக்கல்செய்யப்பட்டது.