பரமக்குடியில் நடந்த சோகம்.. ஸ்பீக்கர் விழுந்து சிறுமி உயிரிழப்பு!
05:44 PM Aug 09, 2025 IST
ராமநாதபுரம் : பரமக்குடியில் கோயில் திருவிழாவுக்கு பயன்படுத்திய பெரிய ஸ்பீக்கர் விழுந்ததில் 6 வயது சிறுமி சுகவதி உயிரிழந்தார். ஸ்பீக்கர்கள் அடுக்கி வைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த கயிற்றை குழந்தை அவிழ்த்ததால், குழந்தையின் மீதே ஸ்பீக்கர் விழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.