பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்..!!
டெல்லி: பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச் சாலை அமைக்கவும், சென்னை மெட்ரோ-2 உள்பட முக்கிய நகரங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement