பரமக்குடி அருகே மின்னல் தாக்கி சகோதரிகள் பலி
04:29 PM Aug 23, 2025 IST
பரமக்குடி: வாழவந்தால்புரத்தில் மின்னல் தாக்கி சகோதரிகள் அஸ்பியா பனு (13), சபிகா பானு (10) பலியாகினர். வீட்டின் அருகே வேப்பங்கொட்டை சேகரித்தபோது மின்னல் தாக்கியதில் சகோதரிகள் மயக்கம் அடைந்தனர். மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே 2 பேரும் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement