பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவு
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவானது. இன்று பப்புவா நியூ கினியாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. GFZ இன் படி, இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.
Advertisement
Advertisement