பானிபூரியில் துண்டுபீடி தட்டிக்கேட்டவரிடம் தகராறு: வேலூரில் அதிர்ச்சி
Advertisement
அதனை சாப்பிட்டுக்கொண்டிருந்த வாலிபர், அதில் துண்டு பீடி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வியாபாரியிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத வடமாநில வியாபாரி, வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்னை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement