பேருந்தில் தங்க நகைகளை திருடிய ஊராட்சி மன்ற தலைவர் கைது!
Advertisement
சென்னை நெற்குன்றம் பகுதியில் பேருந்தில் தங்க நகைகளை திருடிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை போலீசார் கைது செய்தனர். பேருந்தில் பயணி ஒருவர் பையில் வைத்திருந்த நகையை திருடிய புகாரில் பாரதி கைது.
Advertisement