ஊராட்சி தலைவர் கொலை: 10 பேருக்கு ஆயுள் தண்டனை
கடலூர்: கீழ் அருங்குணம் ஊராட்சி தலைவராக இருந்த சுபாஷ் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவராகவும் விசிக ஒன்றிய செயலாளராகவும் இருந்த சுபாஷ் கடந்த 2020ல் கொலை செய்யப்பட்டார். வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Advertisement
Advertisement