பாம்பனில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு..!!
02:10 PM Aug 14, 2025 IST
ராமநாதபுரம்: பாம்பன் புதிய செங்குத்து ரயில் தூக்கு பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் பாம்பன் ரயில் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் ஆய்வு மேற்கொண்டார்.