பழனிசாமியை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் போராட்டம்..!!
04:48 PM Jul 14, 2025 IST
Share
கோவை: எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கோவையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கோவை சிவானந்தா காலனியில் திமுக மாணவரணியினர் கண்டனப் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அறநிலையத்துறை நிதியில் கல்லூரிகள் கட்டுவதாக பழனிசாமி பேசியதற்கு திமுக மாணவரணி கண்டனம் தெரிவித்துவருகிறது.