பழனியில் தனியார் அறக்கட்டளை பெயரில் ரூ.10 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
07:53 AM Aug 14, 2025 IST
திண்டுக்கல்: பழனியில் தனியார் அறக்கட்டளை பெயரில் ரூ.10 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீநேசா என்ற அறக்கட்டளை மூலம் பணம் இரட்டிப்பாக தருவதாகக் கூறி ஏஜென்டிகள் மூலம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 52 முதலீட்டார்களிடம் ரூ.10 கோடியே 2 லட்சம் பணம் மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.