பழனியில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த தோமையர் என்பவரை கொன்ற வழக்கில் 5 பேர் கைது..!!
திண்டுக்கல்: பழனியில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த தோமையர் என்பவரை கொன்ற வழக்கில் 5 பேர் கைது செய்தனர். நெப்போலியன் என்பவரை கொன்ற வழக்கில் தோமையர் சிறையில் இருந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். நெப்போலியன் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தில் தோமையரை கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement