பழனி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!
11:21 AM Aug 06, 2025 IST
பழனி: பழனி அடுத்த புதூர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனைக்கு இடையூறாக சிசிடிவி வைத்ததால் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.