பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி..!!
Advertisement
கோழிகோடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார்காட்டைச் சேர்ந்த 59 வயது நபர் நிஃபா வைரஸால் இறந்த நிலையில் அவரது மகனுக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளா - தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
Advertisement