தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாக் வீரர்களுடன் கை குலுக்காத விவகாரம்: இந்தியாவை விமர்சித்து ஆபாச சைகையுடன் ஆஸி மோசமான வீடியோ

சிட்னி: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின் ‘காயோ ஸ்போர்ட்ஸ்’ என்ற ஓடிடி தளம், ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில்,பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்ததை கிண்டல் செய்து, இந்திய வீரர்களின் ‘மிகப்பெரிய பலவீனம்’ என்று வர்ணையாளர் இயன் ஹிக்கின்ஸ் கூறுகிறார்.

Advertisement

தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களான ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், மேக்ஸ்வெல், அலிசா ஹீலி, அலானா கிங் மற்றும் சோபி மோலினக்ஸ் ஆகியோர் கை குலுக்கலுக்கு பதிலாக என்னென்ன வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர். அதில், சோபி மோலினக்ஸ் 2 நடுவிரல்களையும் காட்டி மிக மோசமான சைகையை செய்தார்.  ஹேசில்வுட் துப்பாக்கியால் சுடுவது போன்றும், மற்ற வீரர்கள் கேலி செய்து சைகைளை காட்டினர். இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்த நிலையில், ‘கயா ஸ்போர்ட்ஸ்’தளம் அந்த வீடியோவை நீக்கியது.

Advertisement

Related News