பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Advertisement
அதன்ஒரு பகுதியாக பன்னு, வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் இருந்து தாக்குதல் நடத்தினர். இந்த அதிரடி தாக்குதலில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Advertisement