பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையால் 24,000 பேர் வெளியேற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையால் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. சிந்து, செனாப், ராவி, சட்லெஜ் ஆறுகளை சுற்றியுள்ள இடங்களுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement