பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தினால் பதிலடி: ராஜ்நாத் சிங் பேச்சு
Advertisement
டெல்லி: பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். யாருடைய தலையீடு காரணமாகவும் பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை. பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்ததால்தான் தாக்குதல் நிறுத்தம்; பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்கப்பட்டால் உள்ளே நுழைந்து தாக்குவோம். ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்,
Advertisement