பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 6 பேர் பலி
கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலை அருகே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் சுகாதாரத்துறை நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசரநிலையை பிறப்பித்தது.
Advertisement
Advertisement