பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 வீரர்கள் உயிரிழப்பு
Advertisement
பாகிஸ்தான்: பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். டயமர் மாவட்டத்தின் தோர் பள்ளத்தாக்கின் ஹுதூர் கிராமத்தில் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்தது.
Advertisement