பாகிஸ்தானில் கனமழையால் ஒரேநாளில் 63 பேர் உயிரிழப்பு
06:59 AM Jul 19, 2025 IST
Share
பாகிஸ்தான்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் ஒரேநாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 25 நாட்களில் பருவமழையால் 159 உயிரிழந்த நிலையில், 393 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன