பாகிஸ்தானில் ஏற்பட்ட தொடர் மழையில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்வு!!
10:32 AM Oct 02, 2025 IST
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் ஏற்பட்ட தொடர் மழையில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 275 குழந்தைகள், 163 பெண்கள், 568 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
Advertisement