பத்மநாபசுவாமி கோயில் ஆறாட்டு ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலையம் மூடப்பட்டது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா ‘வின் இறுதி நாளான நேற்று ஆறாட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலைய ஓடுபாதை வழியாக செல்லும், இதனால், திருவனந்தபுரம் விமானநிலையம் நேற்று மாலை 4.45 மணி முதல் இரவு 9 மணி வரை மூடப்பட்டது. விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement 
                
 
            
        