பத்மநாபசுவாமி கோயிலில் போலீசின் துப்பாக்கி வெடித்தது
Advertisement
அப்போது ஒருவர் தன்னுடைய துப்பாக்கியை சுத்தம் செய்தார். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அவரது கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அவர் துப்பாக்கியை தரையை நோக்கி பிடித்திருந்ததால் குண்டு தரையில் பட்டு சிதறியது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
Advertisement